SDPI போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் S.அமீர் ஹம்ஸா கடந்த 19-மார்ச்-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் மாநில தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த கட்சி தோழர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment