நடந்து முடிந்த 14வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் SDPI கணிசமான வாக்கு வங்கியை பெற்றிருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது. சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்க்கு, அவர்களது எண்ணிக்கை அடிப்படையினாலான அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த தேர்தலை சந்திதது SDPI. முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணிக்கை அடிப்படையில் 25 தொகுதிகள் ஒதுக்கப்படவேண்டும் என்ற SDPI யின் கோரிக்கையை ஏற்க மறுத்த திராவிட கட்சிகள்(?) இன்று SDPI முன்வைத்த கோரிக்கையின் வலிமையை புரிந்து கொள்ள இந்த தேர்தல் முடிவுகள் சிறந்த தருணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல தொகுதிகளில் SDPI யின் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள், பிற கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வி யின் சதவிகிதத்தை நிர்ணயிப்பதாக அமைந்தது. அதிலும் குறிப்பாக சென்னை துறைமுகம் தொகுதியில் SDPI யின் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது பிற தேசிய கட்சிகளுக்கு(?) வயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்தது.
SDPI யின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, தேச நலனுக்கும், தேச மக்களின் நலனுக்கும் SDPI யினால் மட்டுமே உண்மையாக உழைக்க முடியும் என்று வாக்களித்த மக்களின் கனவை நினைவாக்கும் என்பது திண்ணம்.

| Tamil Nadu - harbour | ||
| Result Declared | ||
| Candidate | Party | Votes |
|---|---|---|
| KARUPPIAH .PALA | All India Anna Dravida Munnetra Kazhagam | 53920 |
| ALTAF HUSSAIN | Dravida Munnetra Kazhagam | 33603 |
| JAISANKAR M | Bharatiya Janata Party | 4663 |
| MOHAMED HUSSAIN P | SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA | 2237 |
| PRAVEEN MAHESHWARI | Independent | 761 |
| PUSHPARANI G | Indiya Jananayaka Katchi | 291 |
| CHANDRA KUMAR D | Independent | 211 |
| AMEER JOHN K | Independent | 210 |
| BABU M D | Independent | 206 |
| HANUMANTHARAO G | Independent | 98 |
| SYED IBRAHIM A | Independent | 88 |
| SAKTHIVEL D | Independent | 88 |
| CHAN BASHA | Independent | 53 |
| SATHYANARAYANAN D @ MERCURY SATHYA | Independent | 46 |
No comments:
Post a Comment